தமிழ், இளைஞர்கள், சமூக சேவை ஆகியவற்றை இணைக்கும் வலுவான தலைமையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கம்
வட அமெரிக்க தமிழ் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் மற்றும் முன்னேற்ற தளங்களை உருவாக்கும் விருப்பம்
FeTNA இளைஞர் செயல்பாடுகளில் புத்துணர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் ஒன்றுபட்ட அணுகுமுறையை கொண்டு வர விருப்பம்
தமிழ் கல்வி மற்றும் சமூக சேவையில் ஆழமாக ஈடுபட்ட குடும்பத்தில் வளர்ந்தவன்
பாரதி கலை மன்றத்தின் வழியாக தமிழ் மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றோடு சிறு வயதிலிருந்தே இணைந்தவன்
ஹூஸ்டனில் தொடங்கப்பட்ட முதல் தமிழ் பள்ளிகளில் ஒன்றை உருவாக்கிய என் தாயாரின் பணியால் ஊக்கமடைந்தவன்
தமிழ் நாடு ஃபவுண்டேஷன் திட்டங்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் வழங்கிய அனுபவம்
அடுத்த தலைமுறை தமிழ் இளைஞர்களை உருவாக்குவது மிக முக்கியம் என்ற நம்பிக்கை
இளைஞர்களை மையப்படுத்திய பல பண்பாட்டு மற்றும் சமூக சேவை முயற்சிகளில் அனுபவம்
தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் நிபுணர்
பாடகர் மற்றும் படைப்பாற்றல் கலைஞர்
சைந்தவி உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களுடன் பணியாற்றிய அனுபவம்
SaReGaMa Tamil போன்ற இசை நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம்
சமீபத்தில் லிடியன் நாதஸ்வரம் அவர்களின் திருக்குறள் இசைத்திட்டத்தில் விஜய் யேசுதாஸ், சித்ரா அம்மா, உன்னிகிருஷ்ணன், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பிரபல கலைஞர்களுடன் பாடும் வாய்ப்பு பெற்றவன்
தமிழ் நாடு ஃபவுண்டேஷன் இளைஞர் வாரியத்தில் பணியாற்றிய அனுபவம்
COVID காலத்தில் ஹூஸ்டன் இளைஞர் குழுவுடன் இணைந்து மெய்நிகர் இசை நிகழ்ச்சி மூலம் $50,000-க்கும் மேல் நிதி திரட்டிய அனுபவம்
“குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை USA” அமைப்பை இணைந்து தொடங்கியவன்
1330 திருக்குறள்களையும் இசை வடிவில் பாடி வெளியிட்ட திட்டத்தில் பங்காற்றியவன்
ஹார்வர்டு தமிழ் இருக்காய் அமைக்க நிதி திரட்ட காணொளி வெளியிட்ட அனுபவம்
உலகத் தமிழர்களை இணைத்து “நிமிடத்திற்கோர் குறள்” உலக சாதனை முயற்சியில் பங்கேற்று ஒருங்கிணைத்த அனுபவம்
FeTNA இளைஞர்களுக்கான என் நோக்கம்
தமிழ் பண்பாட்டோடு இணைந்த தலைமையியல்
இளைஞர் சேவை மற்றும் சமூக அமைப்புகளில் அனுபவம்
புதிய சிந்தனைகள் மற்றும் படைப்பாற்றல்
ஒற்றுமையை முன்னிலைப்படுத்தும் அணுகுமுறை
அனைத்து சங்கங்களிலும் உள்ள தமிழ் இளைஞர்களை இணைக்கும் முயற்சி
நட்பு, வழிகாட்டுதல், இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை அதிகரித்தல்
வலுவான வட அமெரிக்க தமிழ் இளைஞர் வலையமைப்பை உருவாக்குதல்
இளைஞர் நிகழ்ச்சிகளை மேலும் ஈர்க்கக்கூடியதாக மாற்றுவோம்
விளையாட்டு போட்டிகள் மற்றும் உற்சாகமான நிகழ்ச்சிகள்
இசை, ஃபேஷன், மீடியா மற்றும் படைப்பாற்றல் நிகழ்வுகள்
நவீன மற்றும் அனைவரையும் இணைக்கும் இளைஞர் கூட்டங்கள்
இந்த FeTNA இளைஞர் வாரியத் தேர்தலில் உங்கள் ஆதரவும் வாக்கும் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
ஒன்றிணைந்து வலுவான, திறமையான, படைப்பாற்றலான தமிழ் இளைஞர் சமூகத்தை உருவாக்குவோம்