தன்னார்வலர் – 10 ஆண்டு
பொருளாளர் – 2022–2024
இயக்குனர் – 2024–2026
அறக்கட்டளை – மக்கள் நலப் பணிகள்
தமிழ் பாடசாலை – பொருளாளர் (2022–2024)
தமிழ் இருக்கை – எழுத்துப் பணி
நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவிகள்
கொரோனா ஊரடங்கு காலத்தில் தன்னார்வல குழுக்களை ஒருங்கிணைத்தல்
ஆரவற்ற குழந்தைகளின் கல்விக்கு உதவி
சிறிய சங்கங்களின் பிரச்சினைகள் மற்றும் தேவைகளை பேரவையில் பிரதிநிதித்துவம் செய்தல்
சங்கங்களின் நலனுக்காக மேலாண்மை ஆலோசனை வழங்கல்
சங்கங்கள் நடத்தும் பள்ளிகளின் குறைகளைப் போக்க பேரவையின் ஆதரவுடன் நடவடிக்கை
ஆசிரியர் பயிற்சி மற்றும் மாணவர் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சிகள்