கபில் சம்பத்

உதவிப் பொருளாளர் வேட்பாளர்

Hero Image
Image

என்னைப் பற்றி

பொருளாளர் – கேரொலைனா தமிழ்ச் சங்கம் (2026–2027)

பேரவையின் 37ஆவது மாநாடு மேற்குப் பகுதி நிதி ஒருங்கிணைப்பாளர்

பேரவையின் 37ஆவது மாநாடு FiTEN ஒருங்கிணைப்பாளர்

இயக்குநர் – கேரொலைனா தமிழ்ச் சங்கம் (2024–2025)

நிறுவனர் – Triangle Small Biz Network (TSBN), 230-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் மற்றும் சிறு தொழில் உரிமையாளர்களை இணைத்து ஆதரித்து வருபவன்

தலைவர் – அமெரிக்கத் தமிழ் முனைவோர் கூட்டமைப்பு (ATEA), கேரொலைனா கிளை

மாநிலப் பிரதிநிதி – 12ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு (2025)

செயலாளர் – RTP IndiaTEAM (8 ஆண்டுகள் சமூக சேவை)

எனது பணிகள்

இலாப நோக்கற்ற நிறுவனங்களின் நிதி மேலாண்மையில் நீண்டகால அனுபவம்

வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு மற்றும் நல்ல நிர்வாகத்தில் உறுதியான நம்பிக்கை

உறுப்பினர் சங்கங்களின் பொருளாளர் செயல்முறைகளை எளிமைப்படுத்தும் ஆர்வம்

நிதி திரட்டல், அனுசரணை மேலாண்மை மற்றும் பெரும் சமூக நிகழ்வுகளை நடத்தும் அனுபவம்

தமிழ்த் தொழில் முனைவோரை இணைத்து வளர்க்கும் நோக்கம்

தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் சமூகத் தலைமை

நடைமுறைத் தீர்வுகள், ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சியில் கவனம்

Image

எனது நோக்கம்

வலுவான நிதி நிர்வாகம்

அனைத்து உறுப்பினர் சங்கங்களிலும் ஒரே மாதிரியான பொருளாளர் செயல்முறைகளை உருவாக்குதல்

நிதி வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துதல்

உறுப்பினர் சங்கங்களுக்கு சிறந்த நிதி வழிகாட்டுதலை வழங்குதல்

ஒழுங்குபடுத்தப்பட்ட கணக்கியல் நடைமுறைகளை ஊக்குவித்தல்

தமிழ் சமூக வளர்ச்சிக்காக செயல்படும் உறுப்பினர் சங்கங்களுக்கு ஆதரவளிக்க கொடையாளர்களுக்கா ன வலையமைப்பை உருவாக்குதல்

தமிழ் தொழில் முனைவோரை வலுப்படுத்துதல்

தொழில் தொடர்புகள் மற்றும் வழிகாட்டுதல் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்

வழிகாட்டுதல்கள் மற்றும் கற்பித்தல்வழி சிறு தொழில்களை ஆதரித்தல்

தொழில் முனைவோரை ஒன்றிணைத்து கற்று வளர உதவுதல்

தமிழ் சமூகத்திற்கு பயனுள்ள தொழில் வளங்களை கொண்டு சேர்த்தல்

நான் செய்ய விரும்பும் பணிகள்

பேரவையின் அனைத்து உறுப்பினர் சங்கங்களின் பொருளாளர்களையும் ஒன்றிணைத்து, பொருளாளர் செயல்பாடுகளை எளிமையானதாகவும், உலகத்தரம் வாய்ந்ததாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் மாற்ற வேண்டும்

ஒருமித்த ஒத்துழைப்பு, நிதி பொறுப்புணர்வு, மற்றும் தொடர் கற்றல்வழி அனைத்து உறுப்பினர் சங்கங்களுக்கும் பயனளிக்கும் அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

வட அமெரிக்கா முழுவதும் உள்ள சிறிய தமிழ் தொழில் முனைவோர்களுக்குக் தொழில் தொடர்புகள், வழிகாட்டுதல், ஒத்துழைப்பு, மற்றும் வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்கி அவர்களை முன்னேற்ற வேண்டும்.

பேரவை உதவிப் பொருளாளர் பொறுப்புக்காக, எனக்கு தங்களின் வாக்கையும் ஒத்துழைப்பையும் நல்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

வெளிப்படைத்தன்மை • பொறுப்புணர்வு • ஒத்துழைப்பு • தொலைநோக்குப் பார்வை


"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு"

"அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு"

பேரவைகான வரவும், தமிழரின் மேன்மையுமே எனது நோக்கம்.
எனக்கு வாக்களித்து பேரவைக்கு பலம் சேருங்கள்!